தேர்தல் சமயத்தில் சர்ச்சையாக விஜய் போஸ்டர் – மதுரையில் பரபரப்பு!

vijay

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது.

சென்னையின் விறுவிறுப்பாக நடந்துவரும் படப்பிடிப்பை காண விஜய் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது படங்களில் தொடர்ந்து அரசியல் கருத்துகளை பேசிவரும் விஜய் இந்த படத்திலும் அதை எதிர்ப்பார்க்கலாம் என்கிறார்கள்.

விஜய்யும் அரசியலுக்கு வருவார் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால் அவர் அமைதியாக தான் இருந்து வருகிறார். விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Suggestions For You

Loading...