விஜய் மீது பாய்ந்த ரசிகர் – தளபதி 63 படப்பிடிப்பு தளத்தை சுற்றி வளைத்த ரசிகர்கள் (வீடியோ)

vijay

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிட படத்தை இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் 63வது படமான இது கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது.

இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றி பரபரப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் ரசிகர்கள் தளபதியை காண தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றுவிடுகிறார்கள்.

படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு விஜயைக் காண வந்த ரசிகர் ஒருவர் தடுப்புகளையும் மீறி விஜய் அருகே வந்துள்ளார். அப்போது நடிகர் விஜய் அவரிடம் கைகொடுத்து அங்கிருந்து தனது காரில் புறப்பட்டுச் செல்கிறார்.

Suggestions For You

Loading...

Leave a Comment