கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?

கமல் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளிவந்த படம் கடாரம் கொண்டான், படம் வேற லெவல் ஆகா உள்ளது, ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றன.

பாயிண்ட் பிளாங்க் (french movie) படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படம் இது, திரைக்கதை மிகவும் பிரமாதமாக உள்ளது என அனைவராலும் போற்றப்படுகிறது. படத்தின் இசை நல்ல பலம், படத்தில் உள்ள மூன்று பாடல்களும் சூப்பராக உள்ளது, தீம் மியூசிக் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது,

சீயான் விக்ரமின் நடிப்பு சொல்லத்தேவையில்லை அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார், மற்றும் படத்தில் நடித்த அக்சரா ஹாசன், நாசரின் மகன், அனைவரும் அவர்களுக்கு குடுத்த கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுள்ளனர்.

சீயான் விக்ரமிற்கு இந்த படம் நீண்ட நாள் கழித்து மாபெரும் வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கலாம்.

WETALKIESS RATING 3.75/5

Suggestions For You

Loading...