டாப் 10 வரிசையில் இடம்பிடித்த விஸ்வாசம் – அடுத்த வசூல் சாதனை

இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

இந்த படம் இப்படம் பொங்கலுக்கு விடுமுறையை குறிவைத்து ஜனவரி 10ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில் விஸ்வாசம் சென்னையில் மட்டும் ரூ 11 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். இதன் மூலம் ஆல் டைம் டாப் 10 வசூலில் விஸ்வாசம் 10வது இடத்தை பிடித்துள்ளது.

எப்படியும் இந்த வாரம் எந்த ஒரு பெரிய படங்களும் வராததால் விஸ்வாசம் ரூ 13 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Suggestions For You

Loading...

Leave a Comment