வெற்றிகரமாக ஒரு மாதத்தை கடந்த விஸ்வாசம் – வெளியநாட்டில் மொத்த வசூல் இது தான்!

அஜித் நடித்த விஸ்வாசம் படம் ஜனவரி மாதம் 10ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. அப்பா மகள் பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பங்களை திரையரங்கிற்கு வரவழைத் படம் விஸ்வாசம் என்று பல திரையரங்க உரிமையாளர்கள் கூறினார்கள்.

நிறையாக புதிய படங்கள் வந்தாலும் விஸ்வாசம் இன்னும் நிறைய இடங்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ

மலேசியா- ரூ. 11 கோடி
UAE, GCC- ரூ. 8.5 கோடி
ஐரோப்பா- ரூ. 7 கோடி
USA, கனடா- ரூ. 5 கோடி
SG- ரூ. 4 கோடி
இலங்கை- ரூ. 4 கோடி
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து- ரூ. 1 கோடி
RoW- ரூ. 2 கோடி

மொத்தமாக படம் ரூ. 42.5 கோடி வசூலித்துள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment