10வது வாரத்தில் கூட விஸ்வாசம் செய்த சாதனை – இப்படியொரு வரவேற்பா..!!

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக வெளியாகி வசூல் வேட்டை நடித்த வருகிறது. தந்தை மகள் பாசத்தை பற்றி பேசும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஸ்வாசம் வெலிவந்து 10 வாரம் ஆகியும் இன்னும் ஒரு சில திரையரங்கில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது.

தற்போது சென்னை ரோகினி திரையரங்கம் 10 வது வாரத்திலும் விஸ்வாசம் திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறியுள்ளனர்.

Suggestions For You

Loading...

Leave a Comment