இதுவரை விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் தெரியுமா?

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக கடந்த 10ஆம் தேதி வெளியாகி செம வரவேற்பை பெற்றுவருகிறது. அஜித்தின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு மறக்க முடியாத படமா இருக்கும்.

இதுவரை இளைஞர்களை மட்டும் கவர்ந்து வந்த தல அஜித், இந்த படம் மூலம் குடும்பம் முழுவதையும் கவர்ந்துவிட்டார். தமிழகத்தில் இப்படம் வெளியான அணைத்து இடங்களிலும் ஹிட் என்று உறுதியாகியுள்ளது.

ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் ரூ. 180 கோடி வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. வரும் நாட்களிலும் படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் நல்ல வசூல் வரும் என்கின்றனர்.

Suggestions For You

Loading...