லைவ் சாட்டில் போதையில் இருந்த யாஷிகாவிற்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த ஆண் நண்பர்- வீடியோ உள்ளே !

பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் யாஷிகா. அந்நிகழ்ச்சியில் அவர் கவர்ச்சியாக ஆடை அணிந்ததும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மஹத்தை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இவருக்கு பட வாய்ப்பு அதிகரித்தது, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இவரும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர், தங்களது ஒரு வருட நட்புக்காக, பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.

அதை வீடியோவாகவும் யாஷிகா பகிர்ந்தார், அப்போது திடீரென யாஷிகாவிற்கு ஆண் நண்பர் ஒருவர் லைவ் வீடியோவில் லிப் டு லிப் முத்தம் கொடுத்தார்.

Suggestions For You

Loading...